என்னுயிர் நீ என்கிறேன்

நன் பார்கிறேன் உன் கண்களால
இசை கேட்கிறேன் உன் பேச்சினால்
மேல் பறக்கிறேன் நம் அன்பினால்

ஏன் என்கிறாய்
என்னுயிர் நீ என்கிறேன்....!!!!
சொல் வார்த்தைகள்
நாம் பேசும் பாசைகள்...!!!

இதையம் பினைக்குதே
இரு உயிர் வாழ நினைக்குதே...!!!

உன் கைகளில் என் இரு விரல் வைத்துதான்
நீ ஒட்டி கட்டிப் பிடித்தால் - நின்ற இடத்திலே
ஒரு வருடம் வாழ்கிறேன் -
உன்னைப் பார்த்துக்கொண்டே ...!!!!!

எழுதியவர் : சக்தி சிதறல் (22-Dec-13, 12:37 pm)
பார்வை : 121

மேலே