உன் கண்கள் என் இதயம்

நீ எங்கே ......நீ எங்கே ......!!!

நீ நீ எங்கே ...... செல்கிறாய்

ஏன் என்னைக் கொள்கிறாய்

உண் நெஞ்சம் கொள்ளவே

நன் இங்கு வந்தேனே ....!!!



உன் கண்கள் என் இதயம்
இரண்டும் காதல் செய்கிறதே ...!!!!


இமைகள் மறைத்து ...
உறவுகள் எதிர்த்து ...
உன்னோடு வழ வந்தேன் - பெண்ணே
நியும் வாராயோ என்னோடு ....!!!!

எழுதியவர் : சக்தி சிதறல் (22-Dec-13, 12:59 pm)
பார்வை : 130

மேலே