சோழன்

ஆயிரம் சூரியன்
பொலிவு பெற்ற கண்கள்
என் கண்கள்

கோடி நிலாக்களின்
அழகு பெற்ற முகம்
என் முகம்


கரிகால சோழனின்
கடைசி பிள்ளை நான்
சோழன்

இனி இந்த
கவி கடலில்
உங்கள் பார்வை
தூண்டில் சிக்கும்
ஓரு மீனாக
வலம் வர போகிறேன்
வரவேற்க வாருங்கள் .

எழுதியவர் : சோழன் (22-Dec-13, 3:40 pm)
Tanglish : sozhan
பார்வை : 727

சிறந்த கவிதைகள்

மேலே