திருடல்
ஆற்றங்கரை படித்துறை இருளானது என்னிடம் சொல்லாமல்,
இலை தாம்பாளத்தில் முத்துக்கள் மேலொன்றும் கீலோன்ருமாய் அணிவகுக்க,
பல துளிகள் சேர்த்து ஒரு துளியாய் என் உச்சியில் விழ,
ஆயிரம் பயிர்கள் விளைந்தன என் மேல்,
பலநாள் திருடன் இன்று அகப்பட்டான்,
தென்னை தோப்பிலிருந்து- நிலா