நகைச்சுவை 009

வாசகர் : " என்ன உங்க பேப்பரிலே உப்பு சப்பே இல்லை ? "

எழுத்தாளர் : " படிக்க சொன்னா உங்கள யாரு நக்கி பாக்க சொன்னது !

எழுதியவர் : (23-Dec-13, 5:49 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 89

மேலே