அட பாவமே 4

பாபு :

என்னப்பா காபியில ஒரே ஃபினாயில் வாசனை அடிக்குது. ..?


கோபு :

நான்தான் சொன்னேனே * எங்க ஓட்டல்ல எல்லாம் சுத்தாமா இருக்கும்னு.

பாபு ; ? ? ? ?

எழுதியவர் : (23-Dec-13, 7:17 pm)
பார்வை : 96

சிறந்த நகைச்சுவைகள்

மேலே