நீங்களே கேளுங்க

டாக்டர் : நீங்க இன்னும் கொஞ்ச நேரத்துல சாக போறீங்க அதுக்கு முன்னாடி நீங்க யாரையாவது பாக்க விரும்புறீங்களா ?????

நோயாளி : ஆமா ..ஒரு நல்ல டாக்டரா ...

டாக்டர் : WHY???

நோயாளி : இதயத்துல ஆபரேஷன் பண்ண வந்த எனக்கு RIGHT SIDE ல ஆபரேஷன் பண்ணிட்டு இதயம் இல்லாதவன்னு என்ன CLOSE பண்ண பாக்குற ...

டாக்டர் : இங்க இருந்து பாத்தா எனக்கு LEFT இதுதானே....

நோயாளி : !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

எழுதியவர் : சாமுவேல் (23-Dec-13, 7:27 pm)
Tanglish : neengale kelunga
பார்வை : 136

மேலே