சிகப்பு விளக்கு பாதுகாப்பு

உயிரைப்பற்றி கவலை படாத போராட்டம், அதற்க்கு மக்கள் தந்த சிகப்பு விளக்கு பாதுகாப்பு பயணம். அரவிந்த் கெஜ்ரிவால் உங்களின் போராட்ட குணத்தை அன்று கண்டு கொள்ளாதவர்கள் இன்று உங்கள் கட்சியில் சேர்ந்துவிட வேண்டும் என நினைக்கும் அளவிற்கு வெற்றி..மக்களின் சக்தியை கண்டு மற்றவர்கள் பயப்படும் அளவிற்கு நீங்கள் பெற்ற வெற்றி..மக்கள் நினைத்தால் யாரையும் தூக்கி போற்றவும் முடியும் அதேபோல் தூக்கி எறியவும் முடியும் என்று நிரூபித்து விட்டனர்..வாழ்க மக்களாட்சி..வாழ்க ஜனநாயகம்...

எழுதியவர் : டாக்டர் வீ.ஆர்.சதிஷ்குமரன (24-Dec-13, 12:55 pm)
பார்வை : 104

மேலே