திரை விருந்து

திரை விருந்தை வரம்பின்றி உண்டு
நல்ல க்ருத்தை அதில் கண்டறியத் தெரியாமல்
வீணாய்ப் போனவர்களின் எண்ணிக்கை
விண்ணைத் தொடும் அளவு உயர்ந்திருக்க,
அவ்விருந்தால் உலகில் உயர்ந்தவர்
எத்தனை பேரென்று தெரிந்தவர் சொல்லுங்கள்.

எழுதியவர் : இரா. சுவாமிநாதன் (24-Dec-13, 2:57 pm)
Tanglish : thirai virunthu
பார்வை : 93

மேலே