உனக்காக வாழும் உயிர்

நான் கடந்து வந்த தூரம்
சுமந்து வந்த பாரம்
உடல் கொண்ட சோர்வு
இவை எல்லாம் தவித்திருக்கும்
உன் தாகத்தை தீர்க்கும்
இந்த தண்ணிருக்காகதன்
என்று உணரும்போது
மீண்டும் மீண்டும்
என் உடல் நோகினும்
உள்ளம் மட்டும் உற்சாகத்தில்
"காலை முதல் நாளை என
வரும் காலம் முழுதும்
உன்னக்காகவே வாழும் ஒரு உயிர் நான்"