உன் ஞாபகங்கள்!

நான் உறங்க நினைக்கிறேன்
ஆனாலும் முடியவில்லை.
அப்படி உறங்கினாலும்
விழித்துக் கிடக்கும் உன் ஞாபகங்கள்
எனை வாரித் தழுவி
துணைக்கு எழுப்பும்
என் இதயம் சோகத்தில் துவழும்...........!!!!

எழுதியவர் : ரெங்கா (2-Feb-11, 6:47 am)
சேர்த்தது : renga
பார்வை : 412

மேலே