உன் பிரிவின்.....

இமைகளின் ஓரத்திலே
ஈரம் ஒட்டியிருக்க
என் இதயத்தின் அறைகளில்
எடை போட முடியாத
உன் பிரிவின் பாரங்கள்...........!!!

எழுதியவர் : ரெங்கா (2-Feb-11, 6:48 am)
சேர்த்தது : renga
Tanglish : un pirivin
பார்வை : 415

மேலே