மௌனமாய் நிற்கின்றேன்!

நேசத்தை விழிகளில் தேக்கி
ஆசையுடன் நீ பேசும் போது
துடிக்கும் உன் இமைகள்
சொல்லி விட்ட காதலைக் கண்டு
நானும் மௌனமாய் நிற்கின்றேன்.........!!!

எழுதியவர் : (2-Feb-11, 6:43 am)
சேர்த்தது : renga
பார்வை : 345

மேலே