கண்ணாடி

கண்ணாடி முன் அதிக
நேரம் செலவிடாதே -----
உன்னை நேசிப்போரின்
பட்டியலில் அதுவும்
சேர்ந்து விடப்போகிறது ...........................!

எழுதியவர் : yuvapriya (24-Dec-13, 3:36 pm)
சேர்த்தது : yuvapriya
Tanglish : kannadi
பார்வை : 141

மேலே