மனித எண்ணம்

உலகத்தில் எல்லா பிறவியும் மனித பிறவி அல்ல
எல்லா பறவையும் அன்ன பறவை அல்ல
எல்லா பூவும் முளரி பூ அல்ல அது போலத்தான்
எல்லா மனித எண்ணமும் ஒன்றல்ல...

எழுதியவர் : ம.ஜெயராமன் (25-Dec-13, 12:38 am)
சேர்த்தது : jmn1990
Tanglish : manitha ennm
பார்வை : 103

மேலே