மாற்றம்

காலங்கள் மாறிக்கொண்டு இருக்கும் போது
தட்பவெப்ப நிலைகள் மாறிக்கொண்டு இருக்கும் போது
நேரங்கள் மாறிக்கொண்டு இருக்கும் போது
மனிதன் மட்டும் விதி விலக்கா என்ன???...

எழுதியவர் : ம.ஜெயராமன் (25-Dec-13, 12:36 am)
சேர்த்தது : jmn1990
Tanglish : maatram
பார்வை : 82

மேலே