பிரிவு எனத் தெரிந்தும்

தாமரையே
பிரிவு எனத்
தெரிந்தும்
உன்னை தொட
நினைக்கிறேன்
இலையில் விழுந்த
தண்ணீரைப்போல........

எழுதியவர் : போக்கிரி ராஜி (25-Dec-13, 7:32 am)
பார்வை : 548

மேலே