அவள் நினைவுகள்

என்
இறப்புக்கு காரணம்
அவளல்ல
அவள் நினைவுகள்
அவள் என்னை விட்டு
பிரிந்துவிட்டாள்
அவள் நினைவுகள்
பிரியாமல் என்னை
கொன்றுவிட்டது......

எழுதியவர் : போக்கிரி ராஜி (24-Dec-13, 8:34 pm)
Tanglish : aval ninaivukal
பார்வை : 387

மேலே