மௌன அர்த்தங்கள்

இன்பமான நேரங்களில் மௌனம் சம்மதம்
உண்மையானவர்கள் பிரியும் போது மௌனம் துன்பம்
நட்பில் மௌனம் நம்பிக்கை
காதலில் மௌனம் சித்ரவதை
தோல்வியில் மௌனம் பொறுமை
வெற்றியில் மௌனம் அடக்கம்
இறுதியில் மௌனம் மரணம் ......

எழுதியவர் : VANAJAMEENA (25-Dec-13, 7:52 pm)
Tanglish : mouna arththangal
பார்வை : 149

மேலே