ஊமைக்காதல்

ஊமைக்காதல்.

உள்ளத்தில் உள்ள,
உண்மைக்காதலை,
உன்னிடம் சொன்னால்,
உருகுலைந்து விடுமோ?
உனக்கும் எனக்குமுள்ள,
உறவு என்ற என்,
உள்ளத்தின் நெருடலால்,
உறைந்தே கிடக்கிறது, என் காதல்,
ஊமைக்காதலாய்,
உலகத்தின் கண்களுக்கு.

எழுதியவர் : நாஞ்சில் சிவகுமார் (25-Dec-13, 7:14 pm)
பார்வை : 138

மேலே