இன்றைய உலகம்

ஒரு ஏழை,
பணக்காரன் ஆகிவிட்டால்.....

அவன், தனது உறவுகளை மறந்து விடுகின்றான்.

ஒரு பணக்காரன்
ஏழை ஆகிவிட்டால்.......

அவனது உறவுகள், அவனை மறந்து விடுகின்றது. இது தான் இன்றைய உலகம்.

எழுதியவர் : சக்தி சிதறல் (26-Dec-13, 12:23 am)
சேர்த்தது : சக்திவேல்
Tanglish : indraiya ulakam
பார்வை : 270

மேலே