பட்டாம் பூச்சி

நில் என்று சொன்னால்
நிற்காமல்

போ என்று சொன்னாலும்
போகாமல்

என் சாலை விதிகளை மீறியே

என்னில் பயணித்து

என்னை சிறகொடிக்க வைக்கிறதடா

உன் பட்டாம் பூச்சி
நினைவுப் பிரியங்கள்..............

எழுதியவர் : m.palani samy (26-Dec-13, 12:29 am)
Tanglish : pattaam poochi
பார்வை : 98

மேலே