அப்பவே அப்படி
மன்மோகன் சிங் ஸ்கூலில் படிக்கும்போது ஒருநாள் டீச்சர் கிளாஸ் லீடரிடம்,
"வகுப்பை அமைதியா பார்த்துக்கோ, யாராவது பேசுனவங்கனா, பேர் எழுதி வை"ன்னு சொல்லிட்டு சாப்பிட போய்ட்டாங்களாம்.
அந்த கிளாஸ் லீடருக்கு மன்மோகன் சிங் மேல பழைய பகையாம்,
இதான் நேரம் 'டீச்சர் மன்மோகன் சிங்கை அடிக்கட்டும்'ன்னு பேசுனவங்க பெயரில் மன்மோகன் சிங் பெயரை எழுதி வச்சுட்டாராம்.
டீச்சர் வந்து பார்த்துட்டு "பொய் சொல்லுவியா..? பொய் சொல்லுவியா?" ன்னு கேட்டு கிளாஸ் லீடரை தூக்கி போட்டு மிதிச்சாங்களாம்.
# அவரெல்லாம் அப்பவே அப்படி..