தேடல்

தேடல்

சிக்கென்று சிலை போல்
உன்னைக் கண்டேனே
உள்ளம் நொந்தேன்
நெஞ்சம் நொந்தேன்
என்னைப் பிரிந்து சென்றாயே ...

நீந்தும் கயல் போல்
உந்தன் கண்கள்
என்னுள் பாய
சிந்தை தேட
என்னை வந்து சேர்வாயா...

- சு. சுடலைமணி

எழுதியவர் : சு. சுடலைமணி (26-Dec-13, 5:53 pm)
Tanglish : thedal
பார்வை : 267

மேலே