சிங்கள பொறாமை - குறுங்கவிதை
சிங்களனுக்கு
தமிழ் மீது பொறாமை
தமிழ் உணர்வு தேடி
சல்லடையாய்
துளைத்து பார்த்தான்
வெறும் ரத்தம் மட்டுமே
வடிந்தது கண்டு
ஏமாந்து விட்டான்
அவனுக்கு புரியவில்லை
தமிழ் உணர்வு
உயிருடன் கலந்ததென்று
சிங்களனுக்கு
தமிழ் மீது பொறாமை
தமிழ் உணர்வு தேடி
சல்லடையாய்
துளைத்து பார்த்தான்
வெறும் ரத்தம் மட்டுமே
வடிந்தது கண்டு
ஏமாந்து விட்டான்
அவனுக்கு புரியவில்லை
தமிழ் உணர்வு
உயிருடன் கலந்ததென்று