அவனுமா

ஏழைப்பெண் குளிப்பதை
எட்டிப்பார்க்கும் சூரியன்-
ஓட்டைக் குடிசை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (28-Dec-13, 7:33 am)
பார்வை : 85

மேலே