மழை

மேள தாளத் தோடு வானில்
இருந்து வருகிறது -இடி
மின்னல் காற்று சுழன்று வீசி
மழையும் பொழியுது !!
ஏரி குளங்கள் நீர் நிரம்பி
இன்பம் ததும்புது -எங்கும்
இஞ்சி மஞ்சள் நெல்லும் கரும்பும்
கொஞ்சி ஆடுது ...

எழுதியவர் : பவித்ரா பவி (29-Dec-13, 7:04 pm)
Tanglish : mazhai
பார்வை : 133

மேலே