ஸ்ரீ கணேஷன்
பிள்ளை பேறு இல்லா பெண்மணிகள்
ஆற்றில் நீராடி ஈரத் துணியணிந்து
இறைவன் திருநாமம் மனதார ஜெபித்து
அரச மரத்தடிப் பிள்ளை யாரை
நூற்றி யெட்டு முறைகள் ஒருமண்டல
காலம் சுற்றி வந்து அடிவயிற்றை
தொட்டுப் பார்க்க அருள்செய்தான் அம்மணிக்கி
ஸ்ரீ கணேஷன்