நம்பிக்கை

திறமையை புரிந்து கொண்டேன் , துணிச்சலாக எழுந்து நின்றேன் , இனி தடுக்க யாரும் இல்லை , தடை என்று ஏதும் இல்லை , இனி என்னை தடுக்க ஒருவன் பிறக்க வேண்டூம் ஆதுவும் நானாக வே இருக்க வேண்டூம்

எழுதியவர் : விக்னேஷ் விஜய் (29-Dec-13, 10:16 pm)
சேர்த்தது : vignesh vijay
Tanglish : nambikkai
பார்வை : 332

மேலே