துணை

நிலவுக்கு துணையாகவும்
பகலுக்கு உறவாகவும்
வாழும் வாழ்க்கை
உன்னால் தான்
கிடைத்தது...

எழுதியவர் : சுந்தரி விஸ்வநாதன் (30-Dec-13, 11:32 am)
Tanglish : thunai
பார்வை : 129

மேலே