காதல் தென்றல்

தென்றலே! நீ அவளிடம் சொன்னாயா?
உன்னை தீண்டிய காற்று கூட என்னை மட்டும் தான் நேசிக்கிறதென்று!

எழுதியவர் : priyavathani (30-Dec-13, 2:13 pm)
சேர்த்தது : priyavathani
Tanglish : kaadhal thendral
பார்வை : 136

மேலே