கண்ணீர்

பேசிட மொழி இல்லாமல் தவிக்கும்
அழகிய குழந்தை!
மனதை வதைத்த நிகழ்வின் தாக்கம் கண்ணீர்!!!
மனதின் காதலை, இமயிடம் வெளிப்படுத்த, விழியில் சுரக்கும் நீர்!
நண்பனின் பிரிவு கண்ணீர்!
காதலின் ஏக்கம் கண்ணீர்!
இதையத்தின் ஆறுதல் கண்ணீர்!
அன்பின் வெளிப்பாடு கண்ணீர்!

பிரிவின் தாக்கம் கண்ணீர் என்றால்,
கண்ணீரின் ஏக்கம் எழுத முடியாத கவிதை!
உணர முடியாத வார்த்தையின் பொருள்.
மனம் ஒன்றால் அறிய முடியும் மௌனம் !

எழுதியவர் : muthulatha (30-Dec-13, 3:17 pm)
சேர்த்தது : M.Muthulatha
Tanglish : kanneer
பார்வை : 108

மேலே