அதிர்ச்சி

கதையென சிரித்தாய்,
காதலை வெறுத்தாய்,
இதயத்தை அறுத்தாய்,
இம்சைகள் கொடுத்தாய்,
மடல்களை கிழித்தாய்,
பின்பு,
மனித்துவிடு என்றாய்,
காதலை ஏற்றாய்,
பயந்து எழுந்தேன்,
கனவு தான் என்று...

எழுதியவர் : பூபாலன் (30-Dec-13, 7:09 pm)
சேர்த்தது : பூபாலன்
பார்வை : 83

மேலே