சிறு கவிதை 01

பறிக்கப்பட்ட பூவில்
மணம் போய்விடும் ....!!!

பறிக்கப்பட்ட காதலில்
மனம் போய்விடும் ....!!!

எழுதியவர் : கே இனியவன் (31-Dec-13, 9:39 am)
பார்வை : 68

மேலே