புத்தாண்டு

தொல்லைகள் இல்லாமலும்
துயரங்கள் தொடாமலும்
தூரங்கள் நெருங்காமலும்
புன்னகை தொலையாமலும்
புதுமைகள் பொயிக்காமலும்
பழமைகள் பகைக்காமலும்
இனிவரும் நாட்கள்
இனிதாய் அமைய
புத்தாண்டு வாழ்த்துக்கள்....

எழுதியவர் : (31-Dec-13, 10:57 am)
Tanglish : puthandu
பார்வை : 93

மேலே