நட்பு
புன்னகையில் பூத்த மலருக்காக,
பாரதியின் விரல்கள் தேடினேன்.
இதோ!
சிறு பாவையின் கற்ப்பனையில்
மலர்பூத்த புது வரிகள்....
எங்கும் உன் நினைவு, பிறகு ஏன் புகைப்படம்!
கண்மணியாய் நீ இருக்க, கண்ணீரும் வீனடியோ?
நீள்வானில் நட்சத்திரம்,நீ வரைந்த ஓவீயமாம்!
பிறைதேடும் என் கவிதை, உன் நெற்றிப்பொட்டில் நித்தியமாம்.
உன் அழகில்,
என் கவிதைஆக்ராவில் வரைபடமாய்!
கவிதைக்கு உயிர்கொடுத்த என் உயிர்த்தொழியே!
வைகறையில் துயில்எழுந்தேன்
வண்ணக்கோலமிட,
வானவில்லாய் நீ மலர்ந்தாய் நீள்வானிலே!!!