புத்தாண்டு வாழ்த்துக்கள்
அதே சூரியன்
அதே பூமி
அதே காற்று என்றாலும்
எல்லைகளில்லா நம் வானம் !
புதிய வெளிச்சம் நம்முள்ளே
பிறக்கட்டும் தோழர்களே
இனிய உலகம் சமைக்க !
வாசலில் காத்திருக்கும் விடியலை
வரவேற்போம் !
புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!