சேர்த்துத் தா

எழுத்தில் தோய்ந்து கரைகின்றன
என் இனிய பொழுதுகள் .

இறைவா

சேர்த்துத் தா
ஒரு சில மணி நேரம்
ஒவ்வொரு நாளும் .

எழுதியவர் : மாரா (31-Dec-13, 6:04 pm)
Tanglish : serthuth thaa
பார்வை : 75

மேலே