புத்தாண்டே வருக

வருடந்தோறும்

உறுதியாக ,
அறுதியாக ,
இறுதியாக
என்று

பழைய
கொள்கைகளும்
வரைமுறைகளும்
வைராக்கியங்களும்

புதிது புதிதாய்
புதுப்பிக்கப்பட

புத்தாண்டே
வருக வருக !!

எழுதியவர் : மாரா (31-Dec-13, 6:00 pm)
Tanglish : puthaande varuka
பார்வை : 127

மேலே