வரம் கொடு
தேடும் கண்களில் தெரியாமல்
மறையும் தேவதையே
உன்னை காண கிடக்கிறேன் தவம்...
காதல் பக்தியில்
காலம் முழுக்க காத்து கிடப்பேன்
உன் பார்வை வரம் வேண்டி....
என்னுள் சாகா வரம் கொண்ட
உன் நினைவுகளை விதைத்து சென்றவளே
வந்து விடு.,
இல்லை
சாகும் வரம் கொடு....

