ஏழை கூலி தொழிலாளி

காலைமுதல் மாலைவரை
காடு மேடுகளை சுத்தம்
செய்யும் ஏழை கூலி தொழிலாளியின்
இரவு உணவில் கிடக்கும் கல்...!

எழுதியவர் : மோகன்குமார்.ச (2-Jan-14, 3:47 pm)
பார்வை : 364

மேலே