உண்மை வரிகள்

"உயிரொன்று உனக்குள் பிறக்கும் போது உறவுகளுக்கு சொந்தமாகிறோம்..! உறவுகளை விட்டு பிரியும் போது உயிருக்கு விடை சொல்லி மண்ணிற்கு சொந்தமகிறோம்..! இதுதான் வாழ்க்கை. உண்மையான உறவுகளை சேகரிப்போம் உயிருள்ள வரை. லக்ஷ்மணன் (மதுரை) 9952241154

எழுதியவர் : லக்ஷ்மணன் (2-Jan-14, 1:28 pm)
Tanglish : unmai varigal
பார்வை : 339

மேலே