நட்பின் பலம்

இரு நாடுகள் வல்லரசாகும்,
வெளிநாட்டு சதிகள் கருவினில்சாகும்,
போருக்கான செலவு சுழியென்றாகும்,
ஆக்கப் பணிகளுக்கு அது நல் வழியென்றாகும்,
அன்பும், அறிவும் பரிமாற்றமாகும்,
வளர்ச்சியில் இரு நாடும் பெரும் ஏற்றம் காணும்,
அண்டை நாடே,
நட்புப்பாலம் நம்மிடை இருப்பின்,
நாம் காணலாம்
நட்பின் பலன்கள்.

எழுதியவர் : usharanikannabiran (2-Jan-14, 4:11 pm)
Tanglish : natpin palam
பார்வை : 116

மேலே