கோமாளிக்காதல்

உன் தலையில் உள்ள பூ கூட
என்னை வெறுத்த போது...
உன் காலில் உள்ள செருப்பு
என்னை தொட்டுவிட்டதே...
கன்னத்தில் !!!

குறிப்பு:- சிரிப்பிற்கு மட்டும். "தன்மானம் மிக முக்கியம் - ஒரு பெண்ணின் மனதை தொட"

எழுதியவர் : மயில்வாகனன் (2-Jan-14, 11:37 pm)
பார்வை : 92

மேலே