பற்றாக்குறை

ஒளியின் பற்றாக்குறை இருளாக
அமைகிறது உலகில்,
நம்ம்பிக்கையின் பற்றாக்குறை தோல்வியாக
அமைகிறது
சிரிப்பின் பற்றாக்குறை கண்ணீராக
அமைகிறது
இன்பத்தின் பற்றாக்குறை துன்பமாக
அமைகிறது
நினைவின் பற்றாக்குறை கனவாகவே
முடிந்துவிடுகிறது
நிறையின் பற்றாக்குறை தான் குறையாக
அமைகிறது
இவ்வுலகில் நம் பற்றாக்குறைகளே நம் தோல்வியாக
அமைகிறது.......!!!!

எழுதியவர் : பார்த்தீபன் (3-Jan-14, 10:44 am)
Tanglish : patraakkurai
பார்வை : 69

மேலே