அம்மா
அம்மா-
கருவறையில் எட்டி உதைப்பதை கூட மகனோ? மகளோ? பிறக்க போகிறது என்று ஆனந்தம் கொள்வாள் பட்டினி கிடந்து பழக்க படுத்துக்கொள்வால் ஓர் வேளை வறுமை சூழ்ந்தாலும் தன் பிள்ளை பட்டினியாகி விடாது என்றெண்ணி
யார்வேண்டுமாலும் அன்புக் காட்டலாம் அதன் வலியை அவளிடம்தான் பெறமுடியும் அப்பாஎன்ற வார்த்தைகள் கூட மறந்து போகலாம் அவளை உச்சரிப்பதை மட்டும் மறக்க இயலாது உப்பு மூட்டை சுமர்ப்பதும் வயதுவரும் வரை நெஞ்சில் சுமர்ப்பவளும் அவளே!
இரக்கத்தினை உணர்த்தியவள் அவளே!
எந்த உறவும் பிரிந்து விடலாம் அம்மா என்ற உறவுமட்டும் பிரிந்தால் இருள்தான் வாழ்க்கை அம்மா! அவள்ஒரு புனிதமானவள்....!