நட்பு வாழ்க

தன்னலமறியாது
தராதரம் பார்க்காது
செய்நன்றி மறவாது
உள்ளன்பை மட்டும்
நினைவேட்டில் பதிக்கும்
உன்னத உண்மை நட்பு ..!

எழுதியவர் : நெப்போலியன் (3-Jan-14, 8:48 pm)
Tanglish : natpu vazhga
பார்வை : 284

மேலே