கவிதை பெண்கள்

எங்கோ நிலைத்த பார்வையும்
இதழோரச் சிறு புன்னகையும்
கலைந்த குழலும்
கலையாத அழகும்
கொண்ட பெண்களை
காண இரு கண்கள்
போதவில்லைஎனக்கு

எழுதியவர் : yuvapriya (4-Jan-14, 4:27 pm)
Tanglish : kavithai pengal
பார்வை : 114

மேலே