விலையுயர்ந்த வாகனங்கள் ,,,

வாகனங்கள்
=============

அறிவுறுத்தலை அவதானித்து
அதி வேக சாலையில்
மிகவேகமாய்
ஊர்ந்துசெல்லும் பாம்புகள் ...

எழுதியவர் : இர்பான் அஹ்மத் (4-Jan-14, 4:37 pm)
பார்வை : 124

மேலே