முப்பாலும் இங்கே

நாளும்
நீலப் படமாய் விரியும்
மூன்றாம் பால் தேடி
இரண்டாம் பால் கரைய
வாய்விட்டுச் சிரித்தது
முதலாம் பால் ............!!!
###########################

எழுதியவர் : அப்துல்லா (4-Jan-14, 8:40 pm)
சேர்த்தது : Akbar Abthullaa
பார்வை : 69

மேலே